இந்த மழை என்ன செய்யும் ? தேன்மொழி சின்னராஜ் 11 வருடங்கள் ago இந்த மழை என்ன செய்யும் ? உன் நினைவன்றி ஏதுமில்லா கணங்களாய் நிறையும், சொல்லாய் உன் பெயராய் சாரலாய் பொழியும் , குளிராய் சூழ்ந்து உள் நின்று தகிக்கும் , வெறுமையுற்ற எழுதுகோலில் கவிதை மை நிரப்பும் , இந்த மழை ஏதும் செய்யும். பகிர்கTweet Share on WhatsApp (Opens in new window) WhatsApp Email a link to a friend (Opens in new window) Email Print (Opens in new window) Print Share on Telegram (Opens in new window) Telegram கவிதைகள்Dateடிசம்பர் 3, 2012In relation toகவிதைவ. அதியமான் கவிதைகள்Dateஏப்ரல் 30, 2025In relation toஇந்தியக் கவிதைகள்குமார சம்பவம் மஹா காவ்யம் – 4Dateஜூன் 9, 2024In relation toஇதழ்-320