JANUS

இரண்டாம் பகுதியைப் படிக்க முதல் கணம், தாம் எங்கிருக்கிறோம் என்பதே அமருக்கு நினைவிற்கு வரவில்லை.  கண் விழித்துவிட்டோமோ? இது பணகுடியா…இல்லை. மடிப்பாக்கம் வீடா, இல்லை… மெல்ல புரண்டு படுத்தார். ஒற்றைப் படுக்கையறை க்ரீச் சத்தம்… எங்கோ வெகு தொலைவில், அடிவானத்தில் மங்கித்தெரியும் ஓர் மலை உச்சியில் ஒரு 0 … JANUS-ஐ படிப்பதைத் தொடரவும்.