Site icon சொல்வனம் | இதழ் 369 | 28 ஜூன் 2026

கணிதமும் இயற்பியலும்

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் எண்ணியல் துறையில் மின்யாங் கிம் (Minhyong Kim) ஆராய்ச்சியாளராக இருக்கிறார். கடந்த ஆயிரமாண்டுகளில் கணிதத் துறையின் ஆதார கண்டுபிடிப்புகளுக்கு பௌதிகம் எவ்வாறு துணை புரிந்திருக்கிறது என்பதை இங்கே விளக்குகிறார்.

குவாண்டா இதழில் வெளிவந்த குறிப்பு: Secret Link Uncovered Between Pure Math and Physics | Quanta Magazine

Exit mobile version