Site icon சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

Oktapodi – அனிமேஷன் குறும்படம்

இரு அழகிய ஆக்டபஸ்களின் காதல் வாழ்க்கையில் நேரும் திடீர் திருப்பம். பிரிந்த ஆக்டபஸ்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனவா? இந்திய வணிக சினிமாவுக்கு ஏற்ற கதை தான். இந்த கதையை அற்புதமான அனிமேஷனை கொண்டு உருவாக்கிய கலைஞர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்த குறும்படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து பல பரிசுகளை வென்றுள்ளது.

Exit mobile version