ஹைக்கூ இதழ்-260 கவிதை கவிதைகள்பாடல்கள்நந்தாகுமாரன்பாட்டுகள் நெகிழிப் பையில் சுற்றிய பூக்கோசு நந்தாகுமாரன் டிசம்பர் 11, 2021 No Comments இந்த வாகன நெரிசலில் மேம்பாலத்திலிருந்து இறங்குகிறது அத்தி நிற அந்திச் சூரியன்