இன்னொரு அதிர்ஷ்டப் புல்
எப்பொழுதாவது கிடைத்தால்
அதை அப்படியே விட்டுவிடுவேன்.
அல்லது அதை என்
சகோதரனுக்கு கொடுத்து விடுவேன்.
Tag: இரா. இரமணன்
தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்
மலையகப் பெண்ணொருத்தி மஞ்சள் வயல்வெளியில் தனியளாய் நிற்பது காண். பாடலே துணையாய் கதிரறுக்கும் அவள் குரல் கேட்காதோர் பையவே சென்றிடுக. தனியே கதிரறுத்துக் கட்டுமவள் இசைக்கும் அழுத்தமிகு சோக கீதம் வெளியெங்கும் ததும்பி வழிகின்றதே “தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்”
கவிதைகள்
கணினியில் ஏதோ தட்டிக்கொண்டிருப்பான்
வாய்க்கு வராத பெயரிலிருப்பவற்றை
வாய்க்குள் திணித்து
நவநாகரிகத் தொட்டிலுக்குள்
சவப்பெட்டியாகக் கிடப்பான்
மனித நுட்பம் – மிரொஸ்லாஃப் ஹோலுப்
மனிதனுக்கு இம்மாண்புகளில்லை.
ஆகவே
அறிவியல் ஆய்வு நாடுகிறான் அவன்.
கதையொன்று காட்டுமிதன் கோலத்தை.