அடிமுடி ஒன்றில்லாத பேரண்டம்

பிரபஞ்சம் முடிவிலியா? அல்லது அதன் வரம்புகளை அறிவியல்பூர்வமாக வரையறுத்துவிட்டோமா? நாம் இருக்கும் இடத்தில் இருந்து 46 பில்லியன் ஒளி வருடங்களைப் பார்க்க இயலுகிறது. ஆனால், இப்போதைக்கு நம்மால் இவ்வளவுதான் அளவிட முடிகிறது. நம் அகிலத்தை “அடிமுடி ஒன்றில்லாத பேரண்டம்”

கருங்குயில் கீதம், ககன வெளி நடனம்

ஒன்றை நோக்கி ஒன்று செல்கையில் அவற்றின் தீவிரம், அவை வெளிப்படுத்தும் ஆற்றல், இயற்பியலுக்கு (Physics), அதிலும் முக்கியமாக தூலத்தைக் கடந்ததின் (Metaphysics) ஒரு பகுதியான பேரண்டத்தின் பிறப்பை அறிய ஒரு வழி. மொத்தமான எடையில், அதாவது, ஆதவனைப் போல சுமார் 29 மடங்கு மற்றும் 36 மடங்கு எடை கொண்ட அவை, ஒரே கருந்துளையாக இணைந்து ஆதவனைப் போல் 62 மடங்கு எடையாகி 3 மடங்கு ஈர்ப்பு அலைகள் கொண்டு மிகுந்தன. காலவெளியில் ஈர்ப்பு அலைகள் என்பவை ஒலி அலைகள் அல்ல; அவை நடுக்கங்கள்-நில நடுக்கங்களைப் போல் ஓரிடத்திலிருந்து வேறிடம் கடக்கும் போது  மெலிதாகி விடுகின்றன.

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்ட இஸ்ரோ பெண்மணிகள்

இந்தக் காணொளியை வாசகர்களுக்குக் கொடுப்பதில் சொல்வனம் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது. இந்தியா செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய விண்கலம் 2014 இல் செவ்வாய் கிரகத்தை அடைந்து அந்தக் கிரகத்தைச் சுற்றி சுழற்சியில் அமர்ந்தது. இதன் “செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்ட இஸ்ரோ பெண்மணிகள்”

அகச்சிவப்பு படங்கள்- எட்வர்ட் தாம்ஸனின் வினோதப் பார்வை

கண்ணுக்குத் தெரியாதத்தை அகச் சிவப்பு ஒளிப்படங்கள் (infra-red photos) மூலம் உணரவைக்கிறார் எட்வர்ட் தாம்ஸன். அகச்சிவப்புக் கதிர்கள் வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கப் பயன்படுகின்றன. மருத்துவத்தில் உடலிலுள்ள கோளாறுகளை இரத்தக் குழாய்களை வெப்பத்தினால் விரிவடையச் செய்து, “அகச்சிவப்பு படங்கள்- எட்வர்ட் தாம்ஸனின் வினோதப் பார்வை”

அனல் காற்று

செய்தி: 1. கங்கையையும் பிரம்மபுத்ரா நதியையும் திசைதிருப்பும் திட்டம் 2. 33 கோடி இந்தியர்களை பாதிக்கும் வறட்சி 3. இத்தனை காலமாக இந்திய அரசு தண்ணீர்ப் பஞ்சம் ஆகியன குறித்து எதுவும் செய்யாமல் நீர் “அனல் காற்று”

நியூட்ரினோ

நம் சூரியனிலிருந்து கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பூமியை வந்தடைகின்றன. சூரியனில் ஏற்படும் அணுக்கரு வினைகள் ஆற்றலை உமிழ்கின்றன. வெய்யோனின் ஆழத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள்– அதாவது புரோட்டான்கள்- இணைந்து ஹீலியம் அணுக்கருவை உண்டாக்குகின்றன. இந்த வினையில் உள்ள நிறை வித்தியாசம் ஆற்றலாக வெளிப்படுகிறது. மேலும் இந்த வினையில் எலக்ட்ரானின் எதிர்துகளான இரு பாசிட்ரான் துகள்களும் மற்றும் இரு நியூட்ரினோ துகள்களும் வெளிப்படுகின்றன.

சனியின் குடும்பம்

பூமிக்கு ஒரே ஒரு நிலவு. சனிக்கோளுக்கோ 62 நிலவுகள் இருக்கின்றன. சனி கிரகத்தின் இரு நிலவுகள் ஆன என்சிலாடஸ் (Enceladus) மற்றும் டெத்திஸ் (Tethys) இயைந்து தோன்றிய காட்சியை காஸினி (Cassini) விண்கலம் புகைப்படம் “சனியின் குடும்பம்”

எல் நீன்யோ – தொடரும் பருவநிலை மாற்றங்கள்

தென்மேற்குப் பருவமழையளவைக் குறைத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எல் நீன்யோ, வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்த வரை அதற்கு நேரெதிரான விளைவையே ஏற்படுத்தி வந்துள்ளது. எல் நீன்யோ நிகழ்வு நடைபெறும் நேரங்களில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்து வந்திருக்கிறது. இம்முறையும் அதே போல், அதிக அளவு மழைப்பொழிவே இருக்கும் என்பது வானிலையாளர்களின் கணிப்பு. மேலும் இரு முக்கிய காரணிகளான ஐஓடியும் MJOவும் இம்முறை சாதகமாக இருப்பதால், மழையளவு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வழக்கமாக அக்டோபர் மத்தியில், ஐப்பசி முதல் வாரத்தில் துவங்கவேண்டிய வடகிழக்குப் பருவமழை இவ்வருடம் தாமதமாக, அக்டோபர் 28ம் தேதி துவங்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.