மாஃபியாக்களை எதிர்க்கும் சிஸிலிய மக்கள்

இத்தாலி என்றாலே நமக்கு மாஃபியா நினைவு வருவது சகஜம். மேலும் ஃபாசிஸம், முசோலினி இத்தியாதிகளோடு, ரோம், வாடிகனின் ஊழல்கள், டான் ப்ரௌன் நாவல்கள் என்று பல இருண்ட அத்தியாயங்கள் நினைவும் வரும். ஒரு காலத்தில் “மாஃபியாக்களை எதிர்க்கும் சிஸிலிய மக்கள்”

பியானோ

பியானோவுடனான கலைஞனின் உறவென்பது மிகவும் நெருக்கமானது. இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடலே இசையாக நிகழ்கிறது. பீத்தோவன் தன் காதலியின் நினைவாக உருவாக்கிய இந்த இசைக் கோர்வை தன் காதலியுடனான காலம் தாண்டியும் நிலைத்த உரையாடலாக “பியானோ”

Beatles – காலத்தில் சிறிது பின்னோக்கி….

1960-70 களில் உலகத்தை தங்கள் இசையால் மயக்கிய Beatles இசைக்குழுவினரின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. மக்களிடையே அவர்களுக்கு பெற்றிருந்த செல்வாக்கை பறைசாற்றும் படங்கள் இவை. குழு உறுப்பினர்களின் சில சுவரசியமான புகைப்படங்களைக் கொண்ட நல்லதொரு “Beatles – காலத்தில் சிறிது பின்னோக்கி….”

ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர்

ஒரு நாளின் எந்த மணித்துளியிலும் வெடிகுண்டு வெடிக்கலாம். கலவரம் நிகழலாம். நிச்சயமற்ற தருணங்கள். வலி கொடுக்கும் நிகழ்வுகள். இந்த புகைப்படங்களை பார்க்கையில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையின் பலியாடுகள் ஈராக்கியர்கள் மட்டுமல்ல என்று புரியும்.

உலக நகரங்கள்

Foreign Policy  இதழ் உலகின் பல்வேறு நகரங்களை தன்னளவில் வரிசைப்படுத்தியுள்ளது. இந்த வரிசையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாமல் போயினும், அதன் புகைப்படங்களுக்காக மட்டுமாவது இந்த வரிசையை ஒரு முறை பார்த்துவிட வேண்டும். அற்புதமான புகைப்படங்கள். “உலக நகரங்கள்”

சீனாவிலும் எண்ணெய்ச் சிதறல்

அமெரிக்காவை சகல விதத்திலும் சமமாக துடிக்கும் சீனா இந்த விஷயத்திலும் சந்தோஷப்படலாம். சீனாவின் டாலியன் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதாரம் மட்டுமன்றி, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் என்று சேதம் “சீனாவிலும் எண்ணெய்ச் சிதறல்”

இடம்பெயர்க்கப்படும் மாவோவின் பிள்ளைகள்

சீனாவின் அசுர வளர்ச்சி நம் பிரபல ஊடகங்களில் திரும்பத் திரும்ப சிலாகிப்பாக எழுதப்படுகிறது.  வின்னை முட்டும் கட்டடங்களும், அதிவிரைவுச் சாலைகளும் சீனாவின் புதிய முகங்களாகக் காட்டப்படுகின்றன. ஆனால் இந்த அசுர வளர்ச்சிக்கு சீனாவின் நடுத்தர “இடம்பெயர்க்கப்படும் மாவோவின் பிள்ளைகள்”

சீர்குலைந்த தேசங்கள்

உலக நாடுகளின் சில அரசாங்கங்கள் மிகப்பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. தன் எல்லை மீதான அதிகாரமின்மை, மக்களின் வாழ்நிலை சீர்குலைவு, பொருளாதார வீழ்ச்சி, சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல காரணிகளை முன்வைத்து ”Foreign Policy” எனும் “சீர்குலைந்த தேசங்கள்”

விண்வெளி ஒளிப்படக் கலைஞர்

ஜப்பானிய விண்வெளி வல்லுநர் சோய்ச்சி நோகுச்சி ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஒரு விண்கலத்தில் பொறியாளராகப் பணியாற்றி மீண்டும் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். சிறந்த புகைப்படக்கலைஞராகவும் இருந்த இவர் விண்வெளியிலிருந்து பல அரிய புகைப்படங்களை எடுத்து நேரடியாக “விண்வெளி ஒளிப்படக் கலைஞர்”

காட்டுத் தீ

இயற்கையின் ஐம்பெரும் சக்திகளில் ஒன்றாக அக்னியை வணங்கிய கலாச்சாரத்தின் ஏதோ ஒரு புள்ளியை தினமும் தொட்டபடி வாழ்பவர்கள் நாம். அதை போற்றிப்பாடிய நாம் அவ்வப்போது அதன் கோர தாண்டவத்தையும் கண்டிருக்கிறோம். உலகம் நாடுகளில் பல்வேறு “காட்டுத் தீ”

நஞ்சாகும் கடல்

கடந்த இருபது வருடங்களில் பலமுறை கடலிலிருந்து பெட்ரோல் எடுக்கும் கப்பல்களில் விபத்து ஏற்பட்டு, சுத்திகரிக்கப்படாத கரி எண்ணெய் கடலில் கலந்திருக்கிறது. இது கடல்வாழ் உயிரினங்களையும், சுற்றுச்சூழலையும் பெருமளவில் பாதிக்கும் ஒன்று. இந்த வருடம் பிரிட்டிஷ் “நஞ்சாகும் கடல்”

வியட்நாம் போர் – 35 ஆண்டுகளுக்குப் பின்

சென்ற மே நான்காம் தேதியோடு வியட்நாமில் கெண்ட் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வியட்நாம் யுத்தத்தை உச்சத்துக்குக் கொண்டு வந்து நாற்பது வருடங்கள் ஆகின்றன. வியட்நாம் யுத்தமும், அதில் அமெரிக்காவின் தலையீடும் “வியட்நாம் போர் – 35 ஆண்டுகளுக்குப் பின்”

நோலிவுட் – நைஜீரிய திரைப்பட உலகம்

நோலிவுட். அப்படித்தான் நைஜீரிய திரையுலகம் தன்னை அழைத்துக் கொள்கிறது. இந்தியத் திரை உலகத்தைப் பல கோணங்களில் நினைவுப்படுத்தும் நைஜீரியாவின் திரையுலகம். தன்னை குறித்த மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்கள், தன் ஆளுமை மீதான அடிப்படையற்ற மமதை இன்னும் “நோலிவுட் – நைஜீரிய திரைப்பட உலகம்”

உலக நீர் நாள் – மார்ச் 22

மார்ச் 22-ஆம் தேதியை உலக நீர் நாளாக ஐ.நா நிறுவனம் அங்கீகரித்து நீர் நிலைகள் மாசு படுவதையும், நிலத்தடி நீர் சேகரிப்பின் அவசியத்தையும் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த வருடம் நேஷனல் ஜியோகரஃபிக் “உலக நீர் நாள் – மார்ச் 22”

உலகின் மிகப்பழமையான மரங்கள்

Slate.com உலகின் மிகப்பழமையான மரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2000 வருடங்கள், 4000 வருடங்கள் என சர்வசாதாரணமாகக் குறிப்பிடப்படும் இம்மரங்களின் பழமையும், வயதும் ஆச்சரியமளிக்கின்றன. புகைப்படத்தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

தொப்பிக் கலாசாரம்

மேற்குலகில் பல்வேறு காலகட்டங்களில் நிலவிய தொப்பி கலாசாரத்தின் போக்குகள் குறித்த ஒரு புகைப்பட ஆவணத்தை இங்கே காணலாம்.

வண்ணமிகு இந்தியா

இந்தியாவின் பல்வேறு முகங்களைப் பிரதிபலிக்கும் வகையில் Boston.com சில அற்புதமான புகைப்படங்களைத் தொகுத்து அளித்திருந்தது. அவற்றை இங்கே பார்க்கலாம்.

உலகின் மோசமான கணிப்பொறி வில்லன்கள்

டைம் பத்திரிக்கை இதுவரை வெளியான ஆங்கில அறிவியல்-புனைவு திரைப்படங்களின் மிக மோசமான கணிப்பொறி வில்லன்கள் குறித்த வரிசையை வெளியிட்டுள்ளது. திரைப்படங்கள் குறித்த குறிப்புகளும் உண்டு. முழு வரிசையையும் இங்கே காணலாம்.

கர்நாடக சங்கீதம் – சில Flickr தருணங்கள்

கர்நாடக சங்கீதம் பாடுவது எளிதான விஷயம் என்று யார் சொன்னது? கீழே உள்ள புகைப்படங்களைப் பாருங்கள். Flickr புகைப்படத்தளத்தை வலம் வந்தபோது கிடைத்த புகைப்படங்கள் இவை. (புகைப்படங்கள் copyright விதிமுறைகளுக்குட்பட்டவை. புகைப்படம் எடுத்தவர்களை அணுகி “கர்நாடக சங்கீதம் – சில Flickr தருணங்கள்”

உலக எய்ட்ஸ் தினம்

ஒவ்வொரு வருட டிசம்பர் ஒன்றாம் தேதி “உலக எய்ட்ஸ் தினம்”-ஆக கடைபிடிக்கப்படுகிறது. உலகமெங்குலும் இக்கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்பட தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

நேஷனல் ஜியாகிரஃபிக் புகைப்படப் போட்டி

உலகின் பிரபலமான புகைப்படப் போட்டிகளில் ஒன்று வருடந்தோறும் நேஷனல் ஜியாகிரஃபிக் நிறுவனம் நடத்தும் புகைப்படப்போட்டி. ஆரம்பநிலை ஆர்வலர்களிலிருந்து தேர்ந்த கலைஞர்கள் வரை பங்குபெறும் இப்போட்டிக்கு உலகெங்கிலுமிருந்து புகைப்படங்கள் வந்து குவிகின்றன. அப்படிக் குவிந்த புகைப்படங்களிலிருந்து “நேஷனல் ஜியாகிரஃபிக் புகைப்படப் போட்டி”

செவ்வாய் கிரகப் புகைப்படங்கள்

செவ்வாய் கிரகத்தை 2006 ஆம் வருடத்திலிருந்து சுற்றிவரும் Mars Reconnaissance Orbiter என்ற நாசா செயற்கைக்கோள், அதிலிருக்கும் HiRISE என்ற உயர்தொழில்நுட்பக் கேமரா வழியகப் பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் கோள்பரப்பை “செவ்வாய் கிரகப் புகைப்படங்கள்”

உலக விலங்குகள் தினம் – அக்டோபர் 4

அக்டோபர் நான்காம் தேதி உலக விலங்குகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி Boston.com வெளியிட்டதொரு சிறப்பான புகைப்படத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.