முகப்பு » தொகுப்பு

பண்டைத் தொழில்கள் பகுதியில் பிற ஆக்கங்கள்

சூழலியல், தொழில்நுட்பம், பண்டைத் தொழில்கள் »

முத்து – ஆழ் கடலில் ஓர் அமைதியான அழகு

இன்று இயற்கை முத்தெடுக்க முத்து குளிப்பது அறவே நின்றுவிட்டது. தமிழ் நாட்டில் தூத்துக்குடியில்தான் கடல் முத்து எடுக்க முத்துக்குளிப்பது வழக்கமாக இருந்தது. இன்று அங்கும் இந்தத் தொழில் அடியோடு காணாமல் போய்விட்டது. முத்து நகரம் என்ற பெயர் மட்டும் எஞ்சியுள்ளது.