காட்டு விலங்குகள்

பிணையுண்ட வாழ்வு” என்னும் தலைப்பிடப்பட்ட இந்தப் படம் 2016ஆம் வருடத்தின் சிறந்த காட்டுயிர் புகைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மனிதரின் உயரம் 1.8 மீட்டர் என்றால், இந்த ஒராங்குட்டான் முப்பது மீட்டர் உயரத்தை ஏற்கனவே கடந்து ஏறிக்கொண்டிருக்கிறது. கீழே அதன் வீடான கானகத்தைக் காணலாம்:
orangutan
நன்றி: 2016 wildlife photographer of the year – winners in pictures | Environment | The Guardian

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.