முகப்பு » தொகுப்பு

இலக்கியம், கவிதை, மொழிபெயர்ப்பு »

சார்ல்ஸ் ஸிமிக் கவிதைகள்

பூஞ்சை எறும்பொன்றுதான் எனக்கு
இன்று சிந்திக்கத் துணை.
பிறரிடம் உண்டு புனிதர்களின் படங்கள்,
பிறரிடம் உண்டு ஆகாச மேகங்கள்.