உதாரணத்திற்கு, ஒரு துப்பாக்கிச் சூடு நடக்கும் சூழலில் ஒருவன் தன் செருப்பைத் தேடுவது போன்ற மிகச்சிறிய, ஆனால் அந்தச் சூழலில் அபத்தமான ஒரு செயலை அவர் விவரிப்பார். குடிவரவுத் துறையில் நடக்கும் உரையாடல்களை சுட்டலாம். இது ஒரு ‘Ethnographic study’ (இனவரைவியல் ஆய்வு) போலவும் அணுகலாம். ஒரு எழுத்தாளன் எப்படி ஒரு மானுடவியலாளராக மாறி அந்நியச் சமூகத்தைப் பார்க்கிறான் என்பதை விளக்குகிறது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed