20 வடை + 13 பேர் = 2 புத்தகம்..

மூன்றாண்டுகளாக எவ்வளவோ முயற்சித்தும் அதிகம்பேரை கூட்ட முடியவில்லை கட்டுரை என்றால் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். முப்பது பேர்வரை வருவார்கள். நாவலென்றால் பத்து பேர்களுக்குள்ளாகத்தான் வருவார்கள் ஆறு பேர்கள் தவிர மற்றவர்கள் படிக்க வே மாட்டார்கள். பேசியதிலிருந்து கேள்விகள் கேட்டுவிட்டோ, பாராட்டிவிட்டோ சென்று விடுவார்கள்