வென்றது புழு


மூலம் : ஐரோம் சானு சர்மிளா / தமிழில்: மு தனஞ்செழியன்

மரணம் இன்னும் என்னைத் தழுவாததால்
என்னால் பார்க்க முடிகிறது!
காங்லேய்,
வரலாற்றின் புதிய பக்கங்களை
சிவப்பு மையால் எழுதியிருப்பதை
கண்ணாடி பிம்பமாய் காண்கிறேன்.
கடவுளுக்கும் புழுவுக்கும் இடையிலான போரில்
புழு கடவுளை கொன்றுவிட்டது.
உன்னதமான மனிதன்
கடவுளாகவே உணர்ந்து கொள்கிறான்.
அசுத்த புழுவாக நான்
பாவங்களால் கடவுளை வெல்பவர்களை
எதிரிகளாக வெறுக்கிறேன்.
அவர்களுக்கு எப்போதும் இறுதிவரை
இருளே வியாபித்து இருக்கும்

Victorious Worm by Irom Chanu Sharmila

since death hasn’t embraced me, I’m able to
see!
kanglei, the mirror of my vision
on the new page of history
so written in red ink
in the battle between god and worm
worm has killed god
man of integrity
is revered as god himself,
a dirty worm like me
detests those as enemies
who won by sinning against the almighty
for them darkness prevails everywhere in the end

Irom Chanu Sharmila (born 14 March 1972), also known as the “Iron Lady of Manipur”[

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.