தோண்டிக்கு செல்லும் பெருந்து

எனக்கு தமிழ் மீது தீராத காதல் உண்டு. அதனால்தானோ என்னவோ நான் எப்பொழுதும் கொம்புகளாலும் கால்களாலும் தமிழை துவைத்துவிடுவேன். என் புலமை கே.ஜி. வகுப்பில் என்னை சேர்த்தபோதே துவங்கிவிட்டது. விஜயதசமியன்று பள்ளியில் சேர்த்து ஒன்றரை மாதத்தில் அரையாண்டுத் தேர்வு. தமிழ் எழுத்துகள் டிக்டேஷனில் அனைத்து எழுத்துகளுக்கும் o o … தோண்டிக்கு செல்லும் பெருந்து-ஐ படிப்பதைத் தொடரவும்.