புனலாடுதல்

மலைக்கருவில் உதித்த
நதிப்பெண்கள் மகிழ்வோடு
நடனமாடிக்கொண்டு
புனலாட செல்கின்றன
கடல்நீரில்…
அங்குள்ள குளம் மட்டும்
புனலாடும் வழியின்றி
தனக்குத்தானே
குளித்துக் கொள்கிறது
மழை நீரில்…

2 Replies to “புனலாடுதல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.