நண்பன்

அந்த எஸ்டேட் ஒரு பட்டிக்காடு! (1)‘கருப்புப் பிரதேச’ காலத்தைத் தாண்டாத (2)மேக்கட லயங்கள்.‘ துரை பங்களா, கிராணிமார்கள் பங்களா, ஆபீஸ், ‘மருந்து காம்பரா’, பால் ஸ்டோர் என்று தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்ட மின்சார நாகரிகம்!. ஒவ்வொரு இரவும் இருட்டை விரட்ட முடியாமல் குளிரைப் போர்த்திக்கொண்டு நடுங்கும் மண்ணெண்ணை … நண்பன்-ஐ படிப்பதைத் தொடரவும்.