20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்

This entry is part 6 of 13 in the series வங்கம்

சூரபுத்திகாரர்களின் புண்ணியத்தால், இந்த உலகத்தில் நிறைய பெரும் ஏரிகள் இருக்கின்றன. அந்தத் தடாகங்களில் குளித்தும் குடித்தும், சிந்தைக்கான நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். எனினும், அன்றாடத் தேவைக்கு குழாய்த் தண்ணீர் வசதியாக இருக்கிறது… செய்தித் தாள்கள், துணுக்கு விமர்சனக்கள் போன்ற க்ஷண சாஹித்யங்கள் — குழாய்த் தண்ணீரின் வேலையை செய்கின்றன. அவை பெரிய நீர்த்தேக்கத்தில் இருந்து சிந்தையை எடுத்து, ஒவ்வொரு வீட்டிற்கும் சகாய விலையில் வினியோகிக்கின்றன. ஏரிகளில் உள்ள ஆழமும் விரிவும் குழாய்த் தண்ணீரில் கிடைக்காததாலோ என்னவோ, தற்கால வாசகர்களுக்கு நீந்தவும் மூழ்கியெழவும் மறந்து போனது.

ரவீந்திரநாத் தாகூர் – பிரமதா சௌத்ரி என்பவருக்கு எழுதிய கடிதம். இடம்: போல்பூர். தேதி: மே 21, 1890

(கீழே உள்ள படங்களை > குறியில் சுண்டி வரிசையாகப் பார்க்கலாம். < குறி பின்னே செல்ல உதவும்.)

Series Navigation<< சத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்புதமிழில் வங்க எழுத்துகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.