இலக்கிய பத்திரிகைகளின் சமீபத்திய வெளியீடுகள் குறித்த சிறு அறிமுகம்:

n+1 – Death Wish
https://nplusonemag.com/magazine/issue-38/
Stuart Schrader, Lizzie Feidelson, Jeremy O. Harris, Mark Doten, Nan Z. Da, Caleb Crain, Christina Nichol, Mattilda Bernstein Sycamore, Ida Lødemel Tvedt, William Harris, Omari Weekes, and Dan Albert – ஆகியோரின் புத்தம் புதிய படைப்புகளைத் தாங்கி வெளியாகி இருக்கிறது.
ஹென்ரி ஃபோர்டுக்கும் எலான் மஸ்க்கிற்கும் உள்ள ஒற்றுமை என்ன – கார் நிறுவனங்களைத் துவங்கிப் பரபரப்பாக்கியது இருக்கட்டும். ஒழுங்கற்ற நேர்காணல்கள், சந்தேகத்திற்குரிய மேற்கோள்கள், அமெரிக்க வரலாற்றை அறியாமையை அப்பட்டமாகப் பெருமையாகக் கூறுவது, அரசியல் முட்டாள்தனங்கள், நாம் அறிந்த வேறு எந்த நம்பகமான குடிமகனையும்விட ஆபத்தான பிரச்சாரங்களை மேற்கொண்டது – அடுக்குகிறார் டான் ஆல்பர்ட்.
- Consequences of Deferred Maintenance The Editors
- Defund the Global Policeman Stuart Schrader
- Yell: A Documentary of My Time Here Jeremy O. Harris
- Banana Bunch Challenge Mark Doten
- The Remainder Caleb Crain
- No Shelter Lizzie Feidelson
- Disambiguation, a Tragedy Nan Z. Da
- The Freezer Door Mattilda Bernstein Sycamore
- The Earth Dreams in Ritual Christina Nichol
- Heimat(t) Ida Lødemel Tvedt
- Architecture Again William Harris
- Fire in the Hold Omari Weekes
- Electric Cars: An Update Dan Albert
- Feelings Were Stirred The Editors

தமிழினி – டால்ஸ்டாய்
தமிழினி மின்னிதழ் இம்மாதம் டால்ஸ்டாய் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
- கோகுல் பிரசாத்தின் தலையங்கம் (தல்ஸ்தோய் குறித்த பல விமர்சகர்களின் கருத்துக்களோடு, Genius நூலில் அவர் குறித்துக் குறிப்பிட்ட விஷயங்களைப் பேசுகிறது)
- தல்ஸ்தோய் மானுட நேயரா? – ஜெயமோகன்
- தல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி! – போகன் சங்கர்
- எழுத்தில் விரியும் வியனுலகம்: தல்ஸ்தோயும் காந்தியும் – The Kingdom of God is Within You நூலை முன்வைத்து – த. கண்ணன்
- நூறு ரூபிள்கள் – மயிலன் ஜி சின்னப்பன்
- தல்ஸ்தோயின் க்ராய்ட்சர் சொனாடா அல்லது நரி முள்ளெலி டூயட் – நம்பி கிருஷ்ணன்
- காலத்தின் ஊற்றுமுகம் – போரும் வாழ்வும் நாவலை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
- ஷேக்ஸ்பியர் படைப்புகள் மீதான தல்ஸ்தோயின் விமர்சனம் – கோ.கமலக்கண்ணன்
- கடைத்தேறுதலின் ஊர்வலம்: தல்ஸ்தோயின் போரும் வாழ்வும் – எம்.கே.மணி
- ஒரு கதையும் மூன்று கதைசொல்லிகளும் – B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர்
- எடுப்பார் கைப்பிள்ளை – லேவ் தல்ஸ்தோய் – எஸ்.கயல்
- தல்ஸ்தோயின் காதல் – அருண் நரசிம்மன்
- புனிதர்களும் மனிதர்களும் – ஜெயமோகன்
- நீண்ட காத்திருப்பு – லேவ் தல்ஸ்தோய் – ஜான்ஸி ராணி
- கொலையின் நறுமணம்: The Kreutzer Sonata – ப.தெய்வீகன்
- மரித்தெழுதல்: தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு – பாலாஜி பிருத்விராஜ்
- கலை என்றால் என்ன? – லேவ் தல்ஸ்தோய் – அருண் நரசிம்மன்
- ஆன்னாவின் மனப்போரும் மரணத்தின் அமைதியும்: ஆன்னா காரனீனா – நவீனா அமரன்
- மானுடத்தின் மீதான பெருங்காதல்: போரும் அமைதியும் – ரா. செந்தில்குமார்
- குற்றவாளி என்று எவருமே இல்லை – லேவ் தல்ஸ்தோய் – கார்குழலி
- உழலும் உள்ளத்து உறையாக் களி: தல்ஸ்தோயின் Family Happiness – கார்த்திக் பாலசுப்ரமணியன்
- விழைவின் துயரமும் இசைவின் மகத்துவமும்: இவான் இலியிச்சின் மரணம் – லோகேஷ் ரகுராமன்
- கண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத் – கோகுல் பிரசாத்
- “அதுதான் நமது வழி”: Master and Man – அனோஜன் பாலகிருஷ்ணன்
- ஏன் டென்னிஸை ஏற்றுக்கொண்டார் தல்ஸ்தோய்? – ஜெரால்ட் மார்ஸொராட்டி – இல. சுபத்ரா

Delayed Gratification
கொரோனாவைரஸ் குறித்த பதிவுகளை இந்த இதழிலும் தொடர்கிறார்கள். ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரைக்கான இதழ் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வெளியானது. இவர்களின் தாரக மந்திரம் “பையப்பைய வெளியாகும் பத்திரிகை.” டோக்கியோ ஒலிம்பிக் கனவுகளை நிறுத்தி வைத்திருக்கும் விளையாட்டு வீரர்களுடன் பேசுகிறார்கள். அமெரிக்கக் கடற்படை உத்தியோகபூர்வ யு.எஃப்.ஒ. – பறக்கும்தட்டு காட்சிகளை வெளியிட்டது குறித்து துப்பறிந்து கட்டுரை கொடுக்கிறார்கள்,
- The global lockdown in infographics
- The rise of the designer dog
- Life in the melting Arctic
- Inside the UFO wars
- India’s deadly coronavirus exodus
- Minneapolis after George Floyd
- How to crack a criminal network
- Little Richard remembered

கனலி – ஜப்பான்
http://kanali.in/tag/japanese-special-edition/
கனலி கலை-இலக்கிய இணையதளம் ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழைப் போன மாதம் வெளியிட்டது.
ஜப்பானிய மொழிக்கும் இலக்கியத்திற்கும் வாழ்வியலுக்கும் தமிழ் மொழிக்கும் வாழ்வியலுக்கும் இலக்கியத்திற்கும் நெருக்கமான நேரிடையான பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இதற்கான ஆய்வுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கனலி கொண்டுவந்துள்ள இந்த ஜப்பானியச் சிறப்பிதழ் ஜப்பானிய இலக்கியத்தின் பல்வேறு இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்வதுடன் அவர்களின் விரிவான நேர்காணல்களையும் பதிவு செய்துள்ளது. ஜப்பானிய இலக்கியத்தின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கட்டுரைகள், ஜப்பானிய சினிமாக்கள் பற்றிய விரிவான அலசல்கள், ஜப்பானியச் சூழலியல் பற்றிய இரண்டு முக்கியமான கட்டுரைகள், இரண்டு மொழிகளுக்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்புகள் பற்றிய கட்டுரைகள், ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்கள் பற்றிய கட்டுரை, தமிழில் இதுவரை வெளிவந்துள்ள ஜப்பானியப் புத்தங்களைப் பற்றி விரிவான விமர்சனக் கட்டுரைகள்.
இப்படி மொத்தமாக ஜப்பானிய இலக்கியத்தை ஒரு பருந்து பார்வை பார்த்துள்ளது இந்த ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்.
- “ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” – ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்
- தோல்வியுற்ற ராஜ்ஜியம் – by ஜி.குப்புசாமி
- ஹாருகி முரகாமி நேர்காணல்கள்– by ஜி.குப்புசாமி
- மொழிபெயர்ப்பு சிறுகதை: லிஃப்டுக்குள்… by எம்.ஏ.சுசீலா
- மொழிபெயர்ப்பு சிறுகதை: நீல நிலவு by லதா அருணாச்சலம்
- ஜப்பானிலிருந்து சில கவிதைகள் by வே.நி.சூர்யா
- ஜப்பானிய கலாச்சாரத்தின் உடல்மொழி அழகியல் by வெளி ரங்கராஜன்
- பச்சை மீனும் கடற்பரட்டைகளின் முட்டையும். by நாராயணி சுப்ரமணியன்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: ஐந்தாம் இரவு by கே. கணேஷ் ராம்
- அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா – நோபல் உரை by சா.தேவதாஸ்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: ஒரு வலசைப் பறவை by நரேன்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: கடைசி புகைப்பிடிப்பாளன் by பாலகுமார் விஜயராமன்
- ஜப்பானியக் கவிதைகள் by க.கலாமோகன்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: மரண வீட்டு சடங்காளன் by விஜயராகவன்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: தூய திருமணம் by சசிகலா பாபு
- ஜப்பானிய நவீன இலக்கியம் – நாவல் அறிமுகம் | யோகோ ஒகாவின் “The Memory Police” by சா.தேவதாஸ்
- நூல் விமர்சனம்: டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி by சுமதி அறவேந்தன்
- வானிலிருந்து சிதறி உதிர்ந்த செர்ரி மலர்கள் by ஹேமா
- வீழும் உலகைப் புனைவது எப்படி? by சு. அருண் பிரசாத்
- சாகவா சிகா கவிதைகள் by உமா ஷக்தி
- மொழிபெயர்ப்பு சிறுகதை: விநோதமாகவும் அதோடு சில நேரங்களில் துயரமாகவும்! by ராம் முரளி
- மூன்று ஜப்பானியக் கவிதைகள் by பத்மஜா நாராயணன்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: சூரியோதயம் by முத்து காளிமுத்து
- ஜப்பானிய சினிமா: போர்/குதிரை வீரர்களின் மன்றம் by ஸ்வர்ணவேல்
- ரியுனொசுகே அகுதாகவாவின்” சுழலும் சக்கரங்கள்” | மரண விழைவு குறித்த அலைக்கழிப்பின் அழகியல் by கார்த்திக் பாலசுப்ரமணியன்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: உடை மாற்றும் அறை by கார்குழலி
- ஜப்பான் இலக்கிய மரபு: மன்யோஷூ – கொகின்ஷூ – ஹைக்கூ by நா.விச்வநாதன்
- தன்வெடிப்பின் நாயகன் : யுகியோ மிஷிமா – கடலின் வனப்பிலிருந்து வீழ்ந்த மனிதன் by பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
- ரியூ முரகாமி உடன் ஒரு கலந்துரையாடல் by சூ.ம.ஜெயசீலன்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: பறக்கும் தலை கொண்ட பெண் by க. ரகுநாதன்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: நேற்றையதினம் by நர்மதா குப்புசாமி
- கென்ஸாபுரோ ஓஏ: குணப்படுத்துவதே கலையின் நோக்கம் – நேர்காணல்கள்
- கபியா-ஹிமோ: ஜப்பானிய சிறார் நாட்டுப்புறக் கதைகள் by ரா.பாலசுந்தர்
- சங்க – ஜப்பானியக் காதல் பாடல்கள் by இராம.குருநாதன்
- வாபி-சாபி : அறிதலின் அழகியல் by கார்த்திக்வேலு
- ரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் by கே. கணேஷ் ராம்
- மொழிபெயர்ப்பு கவிதை: ஹான்ஷான் by சசிகலா பாபு
- மியாசாகி: மாய நிலவெளிகளின் கதைசொல்லி by ஈஸ்வர்
- After Dark – நாவல் விமர்சனம் by ந.இரஞ்சித் குமார்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: தேன் by கயல்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: பார்வையாளர் by சூ.ம.ஜெயசீலன்
- யுகியோ மிஷிமாவின் “தேசப்பற்று” அல்லது மெருகூட்டப்பட்ட எஃகின் இன்சுவை by நம்பி கிருஷ்ணன்
- நாத்சுமோ ஸோஸாகி-யின் “கோகொரோ” | நாவல் விமர்சனம் by விக்ரம் சிவக்குமார்
- காஃப்கா – கடற்கரையில்: ஹரூகி முரகமி – கார்த்திகைப் பாண்டியன்
- அகிரா குரோசவா by ரா.பாலசுந்தர்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: பற்று by கமலக்கண்ணன்
- நேர்காணல்கள்: மியெகோ கவகமி: ‘பெண்கள் இனிமேலும் வாய்மூடி மௌனியாய் இருப்பதற்கில்லை’ by தமிழ்க்கிழவி
- சிபுயா கிராஸிங்க் by ரா.செந்தில்குமார்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: மறுகட்டுமானம் by ஆர்.ராகவேந்திரன்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: என் கனவுகளின் கெண்டைமீன் by கீதா மதிவாணன்
- கதிர்வீச்சின் நாயகி “மாயி-சான்” – ஹனீஸ் முஹம்மட்
- மொழிபெயர்ப்பு கவிதை: கவிஞனின் எழுதுமேசை by ஷமீலா யூசுப் அலி
- மொழிபெயர்ப்பு சிறுகதை: கனவுப் போர்வீரன் by சுஷில் குமார்
- ஷந்தொரா தனிக்கா கவிதைகள் by விருட்சன்
- நாவல் பகுதி: மாயி -சான் | ஹிரோஷிமாவின் வானம்பாடி – கொ. மா. கோ. இளங்கோ
- மொழிபெயர்ப்பு கவிதை: ஒஸாகி ஹொசாய்: நாள் முழுவதும் வார்த்தைகளற்று by நந்தாகுமாரன்
- சுசுமு ஓனோவின் நூற்றாண்டில்… by கானகநாடன்
- நாவல் பகுதி: கோகொரோ | செஞ்சியின் கடிதம்
- நாவல் பகுதி: ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்
- “ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராகவே எனது திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன” – மசாகி கோபயாஷி நேர்காணல் by ராம் முரளி
- ஜப்பானிய இலக்கியம் by சரவணன் மாணிக்கவாசகம்
- என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு… – தகாஷி நாகாய் by சூ.ம.ஜெயசீலன்
- உள்நோக்கிச் செல்லும் குறுகிய பாதை – மட்சுவோ பாஷோ by பத்மஜா நாராயணன்
- மமோதாரோ – பீச்பழச்சிறுவன் – ஜப்பானிய சிறார் நாட்டுபுறக் கதைகள் by ரா.பாலசுந்தர்
- மொழிபெயர்ப்பு சிறுகதை: மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும் by ச.ஆறுமுகம்
- மியெகோ கவகமி குறுங்கதைகள் by தமிழ்க்கிழவி
- ஜப்பானிய மொழியில் திருக்குறளும் ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகளும்.. by சித்தார்த்தன் சுந்தரம்

The Baffler – ReGlobalization
https://thebaffler.com/issues/no-54
- The Supply Chain Gang – Jonathon Sturgeon
- Seize and Resist – The global supply chain is up for grabs – Thea Riofrancos
- The World of Yesterday – Waking from the cosmopolitan daydream – Elvia Wilk
- Black Hole Kingdom – Organizing in the cracks of the Saudi state- Sarah Aziza
- I Turn My Camera On– Notes on the aesthetics of TikTok – Marlowe Granados
- Leave or Die – Migrant rights and the Arabian Dream – André Naffis-Sahely
- Deep Sea Rush – With valuable metals on the ocean floor, speculators are circling – Rebecca McCarthy
- Drugs for the People – Rethinking the global pharmaceutical supply chain – Ann Neumann
- Pain on a Sliding Scale – India’s crumbling health care infrastructure – Shashank Kela
- The Kindness of Strangers – Restoring the meanings of habeas corpus and asylum – John Washington
- The Prosperity Hoax – The world is awash in happy talk about poverty – Tom Stevenson
- Monsoon Dread – Climate change transforms a South Asian symbol – Alizeh Kohari
- Join STRATegem! – Sadvertorials – Kelly Dickinson
- Untitled – Odds and Ends – Gilles de Brock
- Claustropolis: 1984 – Stories – Siddhartha Deb
- மற்றும் கவிதைகள்: