Space station marking 20 years of people living in orbit
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் குழு சென்றபோது நெரிசலான, கசகசவென்ற, மிகச் சிறிய மூன்று அறைகளாக இருந்தது. இருபது ஆண்டுகள் மற்றும் 241 பார்வையாளர்களுக்குப் பின்னர், இந்த வளாகத்தில் வெளியே வேடிக்கை பார்க்க ஒரு கோபுரம், மூன்று கழிப்பறைகள், ஆறு தூங்கும் இடங்கள் மற்றும் 12 அறைகள் உள்ளன.