துப்பறிவாளர்கள்

“எந்த மாதிரியான ஆயுதங்கள் உனக்குப் பிடிக்கும்?” “எதுவென்றாலும் பரவாயில்லை, பிளேடைத் தவிர.” “கத்திகள், ரேஸர்கள், டாகர்கள், கோர்வோஸ், சுவிட்ச் பிளேட்ஸ், இல்ல பேனாக்கத்திகள், இந்த மாதிரியான ஆயுதங்களா?” “ஏறக்குறைய, அந்த மாதிரிதான்” “என்ன சொல்கிறாய், அந்த மாதிரி இந்த மாதிரின்னு?” “கேனக்கூதி, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன், இது … துப்பறிவாளர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.