”ஆசை” திரைப்படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது: “ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர் நல்லவரா, கெட்டவனா என்று தெரிந்து கொண்டு விடுவேன்.”
அவ்வாறு அறிய முடியுமா? அகத்தின் அழகை முகத்தில் பார்க்கலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்களின் முகபாவங்கள் காட்டிக் கொடுத்துவிடுமா? சந்தோஷத்தையும் துக்கத்தையும் கோபத்தையும் கவலையையும் உலகின் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரிதான் வெளிப்படுத்துகிறார்களா? முக அபிநயமும் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எண் வகைப்பட்ட புறத்தார்க்குப் புலப்படும் மெய்ப்பாடுகளுக்கும் என்ன தொடர்பு?
தொடர்புள்ள பதிவு:
Does Buddhist detachment allow for a healthier togetherness? | Aeon Essays
Lovers crave intensity, Buddhists say craving causes suffering. Is it possible to be deeply in love yet truly detached?