ஆஷ்விட்ஸை நோக்கி

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலி நாட்டின் ஃப்ளோரென்ஸ் நகரத்தில் இருந்து நிர்மூலமாக அழிக்கப்படுவதற்காக ஆஷ்விட்ஸ் நகரத்திற்கு யூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அந்த நிகழ்வை மறக்கக் கூடாது என்பதற்காக இத்தாலிய அரசாங்கம் வருடந்தோறும் அதே ரயில் பயணத்தை நடத்துகிறது. இத்தாலிய மாணவன் இந்த வருடம் அந்தத் தொடர்வண்டியில் பயணித்து வரலாற்றின் சுவடுகளைப் புகைப்படமாக பதிந்து இருக்கிறார்:

https://www.utne.com/community/photo-essay-commemorative-journey-to-auschwitz-birkenau-zbtz1703zsau

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.