இயற்கை என்னும் நிலையாமை

இயற்கையில் இருந்து கலைப் படைப்பை உருவாக்குவது ஆண்டி கோல்ட்ஸ்வொர்தி (Andy Goldsworthy)க்கு உவப்பானது. காலப் போக்கில் அந்த படைப்பு உருமாறுகிறது; சிதைகிறது. அந்தத் தோற்ற மாற்றங்கள் ஒளிப்படங்களில் கண்காட்சியாகின்றன. அவற்றை இங்கே காணலாம்.
“என்னுடைய ஆக்கங்கள் கலையைக் குறித்து அல்ல; அவை வாழ்க்கையைக் குறித்தவை. நம் வாழ்வின் பெரும்பாலான விஷயங்கள் சாஸ்வதமானவை அல்ல என்பதைப் புரிந்து கொள்வதற்காக என் வடிவங்களை, சிற்பங்கள் அமைக்கிறேன்” என்கிறார் ஆன்டி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.