அம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்

சமீப காலம் வரை நியு யார்க் டைம்ஸில் பெண் சாதனையாளர்களைக் குறித்து அஞ்சலிகள் அதிகம் வெளியாகவில்லை. அதை நிவர்த்திக்கும் பொருட்டு, அப்பொழுது தவறவிட்டவர்களை இப்பொழுது நினைவு கோருகிறார்கள். அந்த வரிசையில் அம்ருதா ஷேர்-கில் இடம்பெற்றிருக்கிறார்.
அவரின் ஓவியங்களை இங்கு பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.