தமிழ் சிறுகதைப் போட்டி

ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி நடத்துகிறது. ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ் இப்போது தமிழ் அகராதியை வலையில் கொடுக்கிறது. இது சிறுவர்/ பதின்ம வயதினருக்கு மட்டுமானது. இரு தலைப்புகள் கொடுத்திருக்கிறார்கள்.
தங்கள் வயதின் அடிப்படையில், கீழ் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் ஒரு புனைக்கதை (500 சொற்களுக்கு மிகாமல்) எழுதி, Tamilcommunity@oup.com மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 30க்கு முன் அனுப்பவும்.

  • 8 முதல் 10 வயது வரை: “மாய சக்திகள் கொண்ட பூனை”
  • 10 வயதிற்கு மேல் 13 வயது வரை: “தமிழை நான் நேசிக்கச் செய்த நிகழ்வு”

விவரங்களுக்குக் கீழே உள்ள சுட்டியைச் சுண்டவும்: சிறுகதை போட்டி 2018 | Oxford Dictionaries

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.