செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகள் சதுரங்கம் விளையாடி கிராண்ட் மாஸ்டர்களை ஜெயிக்கின்றன. நீங்கள் கொங்குத் தமிழில் பேசுவதை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்துக் கொடுக்கின்றன. நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை அனுமானிக்கின்றன.
அவற்றை சினிமாவுக்கு திரைக்கதை எழுதச் சொன்னால் எப்படி எழுதும்? அதைப் படமாக எடுத்தால் எவ்வாறு இருக்கும்? இங்கே கணினியே சொந்தமாக எழுதிய கதை: