மேற்கத்திய தத்துவத்தின்படி நாம் சுயம் என்னும் தனிப்பட்ட குணத்தோடு பிறப்பதில்லை. தன்னியல்பு என்பது நம்முடைய முதல் இரண்டாண்டுகளில் உருவாகி ’சுயம்’ என்னும் பிம்பத்தை எழுப்புகிறோம். நாம் பார்ப்பது, கேட்பது எல்லாம் நம் கற்பிதமே. இதனால் நம் அறிதலை சுருக்கிக் கொள்கிறோமா? புத்தரின் வழியில் யோசித்தால் தற்சார்பற்ற உண்மைகளை இன்னும் விரிவாக சுயம் சாராமல் பரந்துபட்டு தரிசனம காண்போமா? ஓவியம் வழியே விளக்குகிறார் பேரா. டேனியல் பிரவுன்: