மைட்டோகாண்ட்ரியாவும் உங்களின் அம்மாவும்

மைட்டோகாண்ட்ரியா என்பது செல்லின் ஒரு நுண்ணுறுப்பு ஆகும். இது செல்லுக்குத் தேவையான ஆற்றலைத்தருவதால் இதை ‘செல்லின் ஆற்றல் நிலையம்’ என்கிறோம். இவை செல்லின் சைட்டோபிளாசத்தில் விரவிக்காணப்படுகின்றன. மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டே உண்கிறோம்; தூங்குகிறோம்; சிந்திக்கிறோம்; நேசிக்கிறோம்… அவை எங்கிருந்து வருகின்றன? எப்படி உருமாறுகின்றன? எவ்வாறு நோயைக் கண்டுபிடித்து உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன? அவற்றுக்கும் பற்றுயிரி (பாக்டீரியா)விற்கும் என்ன வித்தியாசம்? உங்களின் பூர்வீகத்தையும் நீங்கள் எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதையும் இதை வைத்துக் கண்டுபிடிக்கலாமா? கீழே பாருங்கள்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.