மொழி எங்கிருந்து தோன்றுகிறது? சென்ற வருடம் உலகெங்கும் சிறிது பரபரப்பை உண்டாக்கிய அறிவியல் புனைவுப் படமான ‘அரைவல்’ படத்தில் காண்பிக்கப்பட்ட ஏலியன்களுடன் ஆன உரையாடலுக்கும், நிஜ வாழ்க்கையில் நடக்கும் மொழியியல் ஆராய்ச்சிக்கும் எவ்வளவு நெருக்கம் உள்ளது என்று நாம் யோசித்திருக்கலாம். அந்த நெருக்கத்தின் இயல்பு, அளவு ஆகியனவற்றைக் கீழே உள்ள பேட்டியிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்: (தொடர்புள்ள பதிவு – உங்கள் வாழ்க்கையின் கதை – வருகை – சொல்வனம்)
Relearn the Linguistic World in “Arrival”: An Interview with Jessica Coon