ஓவியர் ஹொகுஸாய் கண்காட்சி

கட்ஸுஷிகா ஹொகுசாய் (Katsushika Hokusai – 葛飾 北斎) 1760 முதல் 1849 வரை வாழ்ந்த ஜப்பானிய ஓவியர். அவரின் இறுதி முப்பதாண்டுகளில் வரைந்த சித்திரங்களின் கண்காட்சியை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் கவனப்படுத்துகிறது. அவரின் அந்திமக்காலத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்: ”சொர்க்கம் மட்டும் இன்னுமொரு பத்தாண்டுகளுக்கு என்னை வாழ வைத்தால்…” என்று சொல்லிவிட்டு, ஒரு நீண்ட அமைதிக்குப் பின், “என் வாழ்வை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு சொர்க்கத்தினால் இயலுமானால், என்னால் ஒரு நல்ல ஓவியனாகி விட முடியும்.” என்றிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.