தீவிரவாதத்தினால் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுதல் நிலவுகிறது. தொழில்நுட்ப மாற்றங்களினால் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கின்றனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு பிரதேசத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு மக்கள் குடிபெயர்கின்றனர்.
இது இப்போது அல்ல. 1914ஆம் வருடம். உலகப் போர் மூள்கிறது. பொருளாதார சித்தாந்தங்களை எல்லோரும் குறைகூற ஆரம்பிக்கின்றனர். அரசாங்கத்திற்கு முழு அதிகாரமும் அளிக்க வேண்டுமா? பொருள்முதல்வாதம் சொல்வது போல் சிறந்த எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதலீட்டாளர்களின் கையில் சாவியை ஒப்படைத்து விடலாமா? எதை, எங்கே, எவ்வாறு பின்பற்றினார்கள்?
இந்த ஆவணப்படம் ஆராய்கிறது: