புதிருக்கு விடை தெரியுமா?

பூமியின் தாவரங்களும் விலங்குகளும் மெள்ள மெள்ள அழிந்துகொண்டிருக்கின்றன அல்லது நசிந்துகொண்டிருக்கின்றன என அறிவோம். ஆனால், நம் காடுகள் எந்தப் பகுதியில் அழிக்கப்படுகின்றன என்றும் எந்த நாடுகள் அவற்றை பாதுகாக்கப் போராடுகின்றன என்றும் உங்களுக்குத் தெரியுமா? உங்களின் அறிவை பரிசோதித்துப் பார்க்க ஸ்பீகல் அழைக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு முதல் கேள்வி:
கானழிப்பு: உலகெங்கும் எத்தனை மணிக்கொருமுறை 14 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட காடுகள் தரைமட்டமாக்கப்படுகின்றன?
– 4 வினாடிகள்
– 4 நிமிடங்கள்
– 4 மணி நேரம்
– நான்கு நாள்கள்
இதற்கான சரியான விடை உங்களுக்குத் தெரியுமா?
Brazil, Para, Itaituba, Amazon rainforest, slash and burn PUBLICATIONxINxGERxSUIxAUTxHUNxONLY FLKF000677 Brazil PARA Itaituba Amazon RAINFOREST Slash and Burn PUBLICATIONxINxGERxSUIxAUTxHUNxONLY FLKF000677

2 Replies to “புதிருக்கு விடை தெரியுமா?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.