அகச்சிவப்பு படங்கள்- எட்வர்ட் தாம்ஸனின் வினோதப் பார்வை

கண்ணுக்குத் தெரியாதத்தை அகச் சிவப்பு ஒளிப்படங்கள் (infra-red photos) மூலம் உணரவைக்கிறார் எட்வர்ட் தாம்ஸன்.

horse_infrared_Images_Ghost_Grass_Camera

அகச்சிவப்புக் கதிர்கள் வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கப் பயன்படுகின்றன.

Sky_Astronomy_Infrared_IR

மருத்துவத்தில் உடலிலுள்ள கோளாறுகளை இரத்தக் குழாய்களை வெப்பத்தினால் விரிவடையச் செய்து, வலிகள், வீக்கங்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவின என்பதை ஆவணமாக்கி நினைவு கூற வைக்கிறார்:

medical_Veins_IR_Infrared

The Unseen: An Atlas of Infrared Plates என்னும் அவருடைய புத்தகத்தில் மற்ற படங்களையும் பேய்க்கதைகளையும் சுற்றுச்சூழல் கேடுகளையும் அகச்சிவப்புக் காட்சிகளாக அறியத் தந்திருக்கிறார்.
(தகவலுக்கும் படங்களுக்கும் நன்றி: த கார்டியன் செய்திப் பத்திரிகைக்கு)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.