செய்தி:
1. கங்கையையும் பிரம்மபுத்ரா நதியையும் திசைதிருப்பும் திட்டம்
2. 33 கோடி இந்தியர்களை பாதிக்கும் வறட்சி
3. இத்தனை காலமாக இந்திய அரசு தண்ணீர்ப் பஞ்சம் ஆகியன குறித்து எதுவும் செய்யாமல் நீர் நிலைகளை நாடெங்கும் வீணாகப் போக விட்டதற்கு என்ன காரணம்? இது இன்று நேற்றல்ல 8000 வருடங்களாக இந்தியருக்கு இருக்கும் பிரச்சினை என்று அடுத்த சுட்டி சொல்கிறது
4. சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்குக் காரணமே இப்படி நீர் வேளாண்மையைப் பராமரிக்கத் தவறியதுதான் என்பது இந்தச் செய்தி. நாம் ஏன் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகவே எதையும் கற்க மறுத்த ஒரு மக்களாக இருக்கிறோம்? Oxygen isotope in archaeological bioapatites from India: Implications to climate change and decline of Bronze Age Harappan civilization : Scientific Reports
கிரிக்கெட் ஆடுவதற்காக சண்டோளா ஏரியைக் கடக்கும் சிறுவர்கள் – அகமதாபாத்
நன்றி: புகைப்படங்களில் இந்தியாவின் வெப்ப அலைகள் | தி கார்டியன்
ஹிமாச்சல பிரதேசம் – காங்ரா மாவட்டத்தில் காட்டுத் தீ