கலந்துரையாடல்
பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியானந்தன்
இவர்களுடன் சொல்வனம் சார்பில் ரவி சங்கரும்,
நவீன விருட்சம் சார்பில் அழகியசிங்கரும்
இடம் : பனுவல் விற்பனை நிலையம்
112 திருவள்ளுவர் சாலை
திருவான்மியூர், சென்னை 600 041
தேதி 02.01.2016 (சனிக்கிழமை)
நேரம் துவக்கம்: மாலை 5.30 மணி
வருகை தரும் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்பு :
ஜெயந்தி சங்கர்
சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளில்
தன் ஆளுமையைப் பதித்தவர். குறிப்பாக புலம் பெயர்ந்தோரின் வாழ்க்கையைப்
பற்றிய புதினங்கள், கட்டுரைத் தொடர்கள் எழுதியவர். சிறாரின் மன உலகு பற்றிய
திறமையான கதைகளையும் எழுதியிருக்கிறார்.
சத்தியானந்தன்
சிறுகதை, புதினம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம்
என்று பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர், கலை விமர்சகராக அறியப்படுபவர்.
அனைவரும் வருக,
அன்புடன்
அழகியசிங்கர் (நவீன விருட்சம்)
ரவிசங்கர் (சொல்வனம்)