மணல் கோட்டைகள்

ஏழு வயதிலே கடற்கரையில் மணலிலே வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறார் கால்வின் செபர்ட் (Calvin Seibert). விளையாட்டாக ஆரம்பித்த பொழுதுபோக்கு இப்போது நவீனத்துவ பிரதிகளாக, ஆஸ்கார் அரங்குகளாக, மீன்பிடி கிராமங்களாக மணல் சிற்பங்களாக மாறி இருக்கிறது.
கால்வினுடன் ஆன பேட்டியும் அவரின் மணல் ஆக்கங்களையும் இங்கே பார்க்கலாம்.
Sand_Castle_Sculptures_Beaches_Manal_Kottai_Calvin_NY_Coney