ஆப்பிரிக்காவில் இருக்கும் நிலக்கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க எலிகளைப் பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை தன்னுடைய மோப்ப சக்தியினால் எலிகள் கண்டுபிடித்து, அவர்களை குணப்படுத்த உதவின. இப்போது, அடுத்த கட்டமாக, கண்ணிவெடிகளை அடையாளம் காட்ட உதவுகிறது. மனிதர்களுக்கு நாள் முழுக்க எடுக்கும் சிரமமான வேலையை, நொடிப் பொழுதில் சுண்டெலி துப்பறிந்து சொல்கிறது. செய்தியை இங்கே பார்க்கலாம்