ஹிஜாப் அணிந்த பெண்ணின் பார்வையிலே…

முஸ்லீம் மதத்தில் அதற்கு பல்வேறு பெயர்கள் இருக்கின்றன. நிகப் எனலாம்; பர்க்கா எனவும் சொல்லலாம்; அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட ”ஹிஜாப்” எனவும் குறிப்பிடலாம்.
முக்காடு போட்டுக் கொண்டு, முகக்கண்ணை மறைத்துக் கொண்டு தன் குழந்தையையும் இந்த உலகையும் பார்க்கும் இஸ்லாமியப் பெண்ணின் பார்வை எப்படி இருக்கும். இங்கே படம் பிடித்து இருக்கிறார்கள்.

Niqab_Mask_Mosque_Islam_Lady_She_Women_Females_Hijab_Worn_Face_Cover_Mom_Mother_Granny_Muslims

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.