நேர்மைக்கான போர்: மணல் கொள்ளை

தண்ணீருக்குப் பிறகு மிக அதிகமாக நுகரப்படும் இயற்கை வளமாக மணல் இருக்கிறது. எண்ணெய் கூட தோண்டத் தோண்டக் கிடைக்கிறது. ஆனால், பூமியில் உள்ள மணல் வளம் திட்டமான அளவிலேயே இருக்கிறது. கட்டிடம் கட்ட இன்றியமையாதப் பொருளாக, மணல் அமைகிறது. அந்தக் காலப் பாணியில் கட்டப்படும் சிறிய வீடுகளுக்கு இருநூறு டன் மணல் தேவைப்பட்டது. இப்பொழுது காணக்கிடைக்கும் அடுக்கு மாடிகள் கட்ட குறைந்தபட்சம் மூவாயிரம் டன்கள் தேவைப்படுகின்றன. ஒரு கிலோமீட்டர் சாலை போட முப்பதாயிரம் டன் மணல் வேண்டும். கூடங்குளம் போன்ற அணு உலை கட்ட பன்னிரெண்டு மில்லியன் டன் மணல் வேண்டும். ஒவ்வொரு வருடமும் நாம் நாற்பது பில்லியன் டன் மணலை உட்கொள்கிறோம். அதைக் கொள்ளையடிப்பதைத் தடுக்கும் போரில் முன் நின்ற சிலர்:

டிகே ரவி

DK_Ravi_memoirs_officers_officials_tributes_corruption_bribes_ias_ifs_ips

செய்தி: TBI Tribute: 5 Reasons Why DK Ravi’s Death Is India’s Big Loss – The Better India

oOo

வித்யாசரண் கடௌல்கர்

Vidyacharan_Kadaokar_Sand_Mafia

செய்தி: Attacks on bureaucrats who take on mining mafia continue

oOo

துர்கா ஷக்தி நாக்பால்

Durga Shakti Nagpal

செய்தி: Durga Shakti Nagpal – Wikipedia, the free encyclopedia

oOo

தக்கோலம் தலைமைக் காவலர் கனகராஜ்

Kanagaraj Thakkolam

செய்தி: TAMILNADU CPI(M) Protests against Sand Mafia in Vellore | Peoples Democracy

oOo

நரேந்திர குமார்

narendra-kumatr1

செய்தி: Narendra Kumar – Wikipedia, the free encyclopedia

oOo

பலே ராம் சௌஹான்

Pale_Ram_Chauhan

செய்தி: The Deadly Global War for Sand | WIRED

oOo

23 வயது சதீஷ் குமார்

sand-miner-mumbai-india

செய்தி: மணல் கொள்ளை தடுத்தால் மரணம்||Tamilmurasu Evening News paper

oOo

காவலர் மஹாவீர் சிங்

Mahaveer_Singh_Dumpster_Truck_Kill_Sand_Mafia_Dead_Constable_Police_Law_Order

செய்தி: Police constable ran over by dumper truck, allegedly by sand mafia

oOo

காவலர் ஓம் நாராயண்

Om Narayan_Sand_Mafia_Killed_Dead_Murder_Police_Cops_Uttar_Pradesh_Madhya_Bihar

செய்தி: Sand mafia kill cop in Pilibhit – The Times of India

oOo

25 வயது சந்தீப்

Sandeep_Sand_Mafia_India_Construction_Buildings_Cement_Rajasthan_Dead_Murder

செய்தி: Sand mafia kill cop in Pilibhit – The Times of India

oOo

இமாசலபிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட ஹைதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். விஞ்ஞான ஜோதி என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 24 மாணவர்கள்

Students_Tour_HP_Himachal_Pradesh_Kids_Children_Sand_Mafia_Dead_Riverbeds_Steal_Theft

செய்தி: Inside India’s Deadly Sand Mafia – Bloomberg

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.