2014 ஆஸ்கார் – சிறந்த குறும்-அசைபடம்

இந்த வருடத்திற்கான சிறந்த குறும்-அசைப்படம் (ஆறு நிமிட அனிமேஷன்) ஆக ஆஸ்கார் விருதை இந்தப் படம் தட்டிச் சென்று இருக்கிறது. பாஸ்டன் டெர்ரியர் நாய்க்குட்டியின் கதையைக் இங்கே பார்க்கலாம்.

0 Replies to “2014 ஆஸ்கார் – சிறந்த குறும்-அசைபடம்”

  1. இந்தப் படம் பெற்றது சிறந்த குறும்-அசைபடத்திற்கான விருதே. சிறந்த அசைபடத்திற்கான விருதை வென்றது பிக் ஹீரோ 6. (http://www.disneyanimation.com/projects/bighero6) தயவு செய்து திருத்தம் செய்யவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.