தேடல் முகப்பு

இணையத்தில் தேடுதல் என்றால் கூகுள்.காம் என்னும் வழக்கம் மலையேறி, பொதுவாகத் தேடுதல் என்பதற்கு இன்னொரு பெயர் ‘கூகுள்’ என்னும் காலகட்டத்தில் வாழ்கிறோம். அவர்களின் போட்டியாளர் மைக்ரோசாஃப்ட் வழங்கும் ‘பிங்’. அவர்களின் முகப்புப் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அழகிய ஒளிப்படத்தை வெளியிடுகிறார்கள். சென்ற 2014ம் ஆண்டின் சிறந்த புகைப்படங்களை இங்கேப் பார்க்கலாம்.

BingHomepage-MontedaRochaDam_Portugal