திரைப்பட இயக்குநர் ருத்ரையா (67) உடல்நலக்குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 1978-ஆம் ஆண்டு வெளிவந்த “அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரையா. ரஜினி, கமல், ஸ்ரீபிரியா, சரிதா ஆகியோரின் நடிப்பில் இந்தப் படம் வெளிவந்தது. (செய்தி – தினமணி | தினமலர்)
1. காதுள்ளவர்கள் கேட்பார்களாக… – இயக்குநர் ருத்ரய்யா
2. அவள் அப்படித்தான் – சில நினைவுகள் – வண்ணநிலவன்
அஞ்சலிக் குறிப்புகள்
- ருத்ரய்யா: அவர் ஓர் அத்தியாயம் – செல்லப்பா
- ருத்ரய்யா: என்றுமே அவர் அப்படித்தான்! – கே. ராஜேஸ்வர் :: அவள் அப்படித்தான்’, ‘பன்னீர்புஷ்பங்கள்’, ‘கடலோரக் கவிதைகள்’ போன்ற படங்களின் கதாசிரியர்; ‘அமரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர்.
- ஆறுமுகம் ருத்ரய்யா | நிறைவேறாத கனவு – சொர்ணவேல்: அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் சினிமா பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்
- தமிழ் சினிமா அடித்தளத்தை உலுக்கியவர் ருத்ரய்யா: கமல்ஹாசனின் நினைவுப் பகிர்வுகள்
- கடலில் கலந்த புதுப்புனல் – வண்ணநிலவன்
- ‘அவள் அப்படித்தான்’ இயக்குநர் ருத்ரையா காலமானார் – தி இந்து
அவள் அப்படித்தான்
- திரைப்படம் குறித்த விமர்சனம் – செல்வராஜ் ஜெயராமன்
- அவள் அப்படித்தான் – திரைப்படத்தைப் பற்றிய என் பார்வை – சுரேஷ் கண்ணன்
- அவள் அப்படித்தான் – ருத்ரையா :: கிருஷ்ண பிரபு
- அவள் அப்படித்தான் = கூட்டு முயற்சி – உலகசினிமா ரசிகன்
- அவள் அப்படித்தான்…1978! – தேவா. S
- அவள் அப்படித்தான் – வா மணிகண்டன்
- அவள் அப்படித்தான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நல்லுசாமி அவர்களின் பேட்டி – “அந்திமழை”