ஹாங்காங்: வருங்காலத்திற்கான போராட்டம்

2017ல் ஹாங் காங் தேர்தல் வரப்போகிறது. தங்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான் வாக்குச்சீட்டில் இடம்பெற வேண்டும் என்று சீனா அறிவித்தது. தங்களுக்கான தலைவர்களை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை கோரும் போராட்டத்தை ஹாங்காங்வாசிகளும் மாணவர்களும் நடத்தி வருகிறார்கள்.

China_Hong_Kong_Pro_Democracy_Protest_Freedom_Independence_Beijing_Communism_Police_Force_Civil_Disobedience

தொடர்புள்ள முந்தைய பதிவு: தடம் சொல்லும் கதைகள் – 5

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.