உயிரூட்டப்பட்ட வாழ்வினங்கள் : கண்களுக்கப்பால் காணுதல்

இந்த அசைவூட்ட ஆவணப்படத்தில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிவியலாளரான ஆன்டனி (Antonie van Leeuwenhoek) கண்டறிந்த நுண்ணுயிரிகள் எவ்வாறு உயிரியல் துறையைப் புரட்டிப் போட்டது எனக் கொண்டாடுகிறார்கள்.

தயாரிப்பு: ஃப்ளோரா லிச்ட்மான் (Flora Lichtman) & ஷாரன் ஷாடக் (Sharon Shattuck)
காணொலி குறித்த கட்டுரை வாசிக்க: http://nyti.ms/1wnXQcm

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.