ஜெனீவா கார் கண்காட்சி

கீழே பார்க்கக் கிடைப்பது கார் தான். நம்புங்கள். இதை நீங்கள் 3டி அச்சுப்பொறி கொண்டே தயாரிக்கலாம். சின்னச் சின்னப் பொருட்களாக முப்பரிமாணத்தில் அச்சிட்டு, ஒன்று சேர்ப்பது 2014 காலம்; மொத்தமாக முப்பரிமாண அச்செடுத்து வடிவமைப்பது தற்காலம் என்கிறார்கள். இது மாதிரி தானே உண்டாக்கும் கார்கள் தவிர மாசெராட்டியும் லம்போர்கினியும் பட்டாம்பூச்சிக் கதவுகளைக் கொண்ட கார்களை அறிமுகம் செய்ததையும் பார்க்கலாம்.
EDAG-32_Print_German_Cars_Geneva_Motor_Automtive_Vehicles_Show_Makerbot_Drive_Assembly_Art

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.