வண்ணம் பெற்ற வரலாறு

291

சார்லி சாப்ளின், 27 வயதில்! வருடம் : 1916

கருப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் மனிதர்களையும் நிகழ்வுகளையும் சரித்திரத்தின் மாற்றமற்ற சந்துகளில் உறைய வைத்துவிடுகின்றன. அவற்றிற்கு கொஞ்சம் வண்ணம் சேர்க்கும்போது, அவற்றிலிருக்கும் மர்மங்கள் மறைகின்றன. ஆனால், உயிரும் சதையுமாக அவை நம்மிடம் இன்னும் நெருக்கமாக பேசுகின்றன. கருப்பு-வெள்ளையிலிருந்து வண்ணப்படங்களாக மாற்றப்பட்ட அபாரமான புகைப்படங்களின் தொகுப்பு இதோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.