கவிதை

இரை

 
Rubens_Fall of the Damnedநடு யாமம் கடந்து
நெடு வேளை.
இரவையே கத்தரித்து எங்கிருந்தோ ஒரு பறவை
கீச்சிடும்.
இன்னும் உறங்காமல் நான் தவற விட்ட என் கனவுகளை
இரை கொத்தும்.