உலகில் எப்படி எட்டாயிரத்து சொச்சம் மொழிகள் உருவாகின? மொழியியலாளர்கள் எவ்வாறு மொழிக்குடும்பங்களை சேர்க்கிறார்கள் என்பதையும் நாம் பேசும் மொழிகளின் ஆதி இருக்கிறதா என்றும் அலெக்ஸ் ஜெண்ட்லர் இங்கே சொல்லிக் கொடுக்கிறார்.
நாலாயிரம் வருடம் பழைமையான சிந்து சமவெளி எழுத்துக்களை எப்படிப் புரிந்து கொள்வது? அவிழ்க்க முடியாத புதிர் போல் இருப்பதை எவ்வாறு வாசிப்பது? நவீன கணினி நுட்பத்தின் உதவியினால் மொகஞ்சதாரோ – ஹரப்பா நாகரிகத்தின் மொழியை புரிந்து கொள்ளலாம் என்பதை ராஜேஷ் ராவ் விவரிக்கிறார்:
very useful video .thanks to solvanam for bringing this to all of us.keep up the good work.