2014ன் இணையத்துக் குரல்கள்

ப்ளாக் ஹெர் (blogher.com) சார்பாக 2014ன் 110 பதிவர்களை 2014ன் இணையத்துக் குரல்களாகக் கொண்டாடுகிறார்கள். புகைப்படங்களுக்கு மட்டும் ஐந்து பிரிவுகள். உணவுகளையும் கலைப்பொருட்களையும் படம் பிடிப்பவர் ஒரு பிரிவு என்றால் செல்ஃபீ எடுப்பவர்களுக்குக் கூட இந்த வருட விருதுகளில் இடம் உண்டு. கீழே வாழ்க்கையின் ஒரு அங்கம் பகுதியில் இடம்பெற்றவரின் ஒளிப்படம்:

Xunantunich_Ruins_Belize_Explore_Tours